அரியாசனம்

பார்க்கபடும் விதத்தில்
பார்வைகள் மாறுபடும்
ராவணனுக்கு எதிரான
அனுமனின் வால் ஆசனம்
அவனை பயமுறுத்த அல்ல
அனுமனின் அருள் பார்வையில்
அரக்க குணம் மாற வேண்டிதான்
என்னுடைய பார்வையில்
போற்றுதலுக்குரிய வியனுலகு…
பாரதியின் பார்வை வேண்டினாலும்
அரியாசனம் மட்டும் என் விருப்பம்……

Leave a comment

Filed under Uncategorized